அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணியின் சாதனையை சமன் செய்த இந்திய அணி

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் இந்திய அணி அவுஸ்திரேலியாவின் சாதனையை சமன் செய்துள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்த தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி டி20, ஒருநாள் போட்டி தொடரில் விளையாடியது. டி20 தொடரை இந்தியா கைப்பற்றிய நிலையில் ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது. இந்திய அணி இதை தொடர்ந்து நேற்று நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று … Continue reading அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணியின் சாதனையை சமன் செய்த இந்திய அணி